Tamil Dictionary 🔍

பொதுவசனம்

pothuvasanam


பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர் ; ஊரில் வழங்கும் பேச்சு ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுப்படையான சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர். (W.) 2. A word, phrase or sentence of more than one meaning; . 3. See பொதுமொழி, 2, 3. (W.) ஊரில்வழங்கும் வார்த்தை. 1. Common saying; rumour;

Tamil Lexicon


, ''s.'' A word, phrase, or sentence of more than one meaning, பல பொருள்ஒருசொல். 2. As பொதுப்பேச்சு.

Miron Winslow


potu-vacaṉam
n. id.+.
1. Common saying; rumour;
ஊரில்வழங்கும் வார்த்தை.

2. A word, phrase or sentence of more than one meaning;
பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர். (W.)

3. See பொதுமொழி, 2, 3. (W.)
.

DSAL


பொதுவசனம் - ஒப்புமை - Similar