பொதுத்திணை
pothuthinai
இருதிணைகட்கும் பொதுச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதிணைகட்கும் பொதுச்சொல். (W.) Word common to both the tiṇai;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' That which is common to both திணை.
Miron Winslow
potu-t-tiṇai
n. id.+.
Word common to both the tiṇai;
இருதிணைகட்கும் பொதுச்சொல். (W.)
DSAL