Tamil Dictionary 🔍

பொடிபொட்டு

potipottu


சிறியது ; பதரானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறியது. 1. Anything small; பதரானது. 2. That which is like chaff;

Tamil Lexicon


, ''s.'' Any thing small, சிறியது. 2. That which is like chaff, பதரானது.

Miron Winslow


poṭi-poṭṭu
n. id.+. (W.)
1. Anything small;
சிறியது.

2. That which is like chaff;
பதரானது.

DSAL


பொடிபொட்டு - ஒப்புமை - Similar