பச்சைத்தோல்
pachaithol
பதனிடாத தோல் ; புண் ஆறின பின்பு தோன்றும் புதுத்தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢பதனிடாத்தோல் 1. Raw, untanned skin, pelt; புண் ஆறினபின்பு தோன்றும் புதுத்தோல். 2. New skin formed on a healing sore;
Tamil Lexicon
, ''s.'' A raw, untanned skin, a felt. 2. New skin formed on a healing sore.
Miron Winslow
paccai-t-tōl,
n. id. +. (w.)
1. Raw, untanned skin, pelt;
¢பதனிடாத்தோல்
2. New skin formed on a healing sore;
புண் ஆறினபின்பு தோன்றும் புதுத்தோல்.
DSAL