பொங்கிவழிதல்
pongkivalithal
சோறு முதலியன கொதித்துப் புறத்து வடிதல் ; செல்வம் பெருகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வம் பெருகுதல். 2. To abound to overflowing, as wealth; சோறுமுதலியன கொதித்துப் புறத்துவடிதல். 1. To boil over, as rice or milk;
Tamil Lexicon
poṅki-vaḻi-
v. intr. id.+.
1. To boil over, as rice or milk;
சோறுமுதலியன கொதித்துப் புறத்துவடிதல்.
2. To abound to overflowing, as wealth;
செல்வம் பெருகுதல்.
DSAL