பரவசம்
paravasam
பிறர்வயமாதல் ; தன்வயமற்றிருத்தல் ; பிரமாணம் ; பராக்கு ; மிகுகளிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பராக்கு. பரவசத்தை விட்டு . . . கேண்மினோ (திருவாலவா. 8, 1). 5. Inattention, heedlessness; தன்வசமிழக்கை. மயலெலா மொழிந்து பரவசமாங்காலம் (சிவப். பிரபந். சிவஞா. கலம். 26). 3. Loss of the senses, unconsciousness; பிரமாணம். (W.) 4. Oath; மிகு களிப்பு. 2. Ecstacy, transport of joy, rapture; பிறனுக்கு வசமாகை. 1. Subjection to another;
Tamil Lexicon
s. see under பர.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Subjection to another, தன் வசமல்லாமை. 2. Ecstacy, transport of joy, rapture, மிகுகளிப்பு. See ஆனந்தபரவசம். 3. Abstraction of the senses from fear, or sorrow, being paralyzed, மூர்ச்சை. 4. Astonishment, amazement, பிரமை. 5. An oath or promise, பிரமாணிக்கம்.
Miron Winslow
paravacam,
n.para-vaša.
1. Subjection to another;
பிறனுக்கு வசமாகை.
2. Ecstacy, transport of joy, rapture;
மிகு களிப்பு.
3. Loss of the senses, unconsciousness;
தன்வசமிழக்கை. மயலெலா மொழிந்து பரவசமாங்காலம் (சிவப். பிரபந். சிவஞா. கலம். 26).
4. Oath;
பிரமாணம். (W.)
5. Inattention, heedlessness;
பராக்கு. பரவசத்தை விட்டு . . . கேண்மினோ (திருவாலவா. 8, 1).
DSAL