Tamil Dictionary 🔍

பொந்தர்

pondhar


ஒரு நீர்ப்புள்வகை ; பொந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொந்து. Loc. Hole, hollow; ஒருவகை நீர்ப்புள். (W.) A water-bird;

Tamil Lexicon


s. the name of a sea-bird, a gull.

J.P. Fabricius Dictionary


, [pontr] ''s.'' The name of a sea-fowl, a gull, or water-bird, ஓர்வகைநீர்ப்புள். ''(R.)''

Miron Winslow


pontar
n. பொந்து. [T. bonda.]
Hole, hollow;
பொந்து. Loc.

pontar
n. cf. போதா.
A water-bird;
ஒருவகை நீர்ப்புள். (W.)

DSAL


பொந்தர் - ஒப்புமை - Similar