பிதிருலகம்
pithirulakam
பிதிர்தேவதைகள் வாழும் உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிர்தேவதைகள் வாழும் உலகம். (யாழ். அக.) The world of the manes;
Tamil Lexicon
பிதிர்பதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The world of the manes, situated in the mid-heaven, or in the region of the moon, தென்புலம்.
Miron Winslow
pitir-ulakam
n. id.+.
The world of the manes;
பிதிர்தேவதைகள் வாழும் உலகம். (யாழ். அக.)
DSAL