Tamil Dictionary 🔍

பைஞ்ஞிணம்

painjnjinam


புதிய இறைச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிய இறைச்சி. பைஞ்ஞிணம் பெருத்த பசவெள் ளமலை (புறநா. 177). Fresh meat;

Tamil Lexicon


pai-nj-njiṇam
n. id.+நிணம்.
Fresh meat;
புதிய இறைச்சி. பைஞ்ஞிணம் பெருத்த பசவெள் ளமலை (புறநா. 177).

DSAL


பைஞ்ஞிணம் - ஒப்புமை - Similar