Tamil Dictionary 🔍

புளிங்கூழ்

pulingkool


புளியிட்டாக்கிய கூழ்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளியிட்டாக்கிய கூழ்வகை. அவரையம் புளிங்கூழ் (மலைபடு. 436). Porridge cooked in tamarind juice;

Tamil Lexicon


puḷi-kūḻ
n. id.+.
Porridge cooked in tamarind juice;
புளியிட்டாக்கிய கூழ்வகை. அவரையம் புளிங்கூழ் (மலைபடு. 436).

DSAL


புளிங்கூழ் - ஒப்புமை - Similar