பேரியற்காஞ்சி
paeriyatrkaanji
கேட்டின் இயல்புகளைப் புலவர் எடுத்துக்கூறும் துறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேட்டினியல்புகளைப் புலவர் எடுத்துக்கூறுந் துறைவகை. (திவா.) Theme in which a poet describes the nature of evil;
Tamil Lexicon
pēr-iyaṟ-kānjci
n. id.+இயல்+.(Puṟap.)
Theme in which a poet describes the nature of evil;
கேட்டினியல்புகளைப் புலவர் எடுத்துக்கூறுந் துறைவகை. (திவா.)
DSAL