பரிபவம்
paripavam
அவமானம் ; எளிமை ; இகழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவமானம். பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1,4,7). 1.Contempt; scorn; எளிமை. (சூடா.) 2. Degradation;
Tamil Lexicon
s. (பரி) contempt, disrespect, அவமானம்; 2. poverty, abject state, எளிமை. பரிபவப்பட, to be disgraced.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Meanness, disgrace, con tempt, அவமானம். 2. Baseness, degrada tion, இழிவு. 3. Insignificance, unimpor tance; a trifle, அற்பம். 4. A despicable thing, இகழத்தகுபொருள்.
Miron Winslow
paripavam,
n. pari-bhava.
1.Contempt; scorn;
அவமானம். பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1,4,7).
2. Degradation;
எளிமை. (சூடா.)
DSAL