Tamil Dictionary 🔍

பேய்க்கூண்டு

paeikkoondu


சூனியவித்தை பயிற்றுமிடம். (W.) Place where the black arts are taught;

Tamil Lexicon


--பேய்ப்பள்ளி, ''s.'' A noted place where the black arts are said to be taught, மாயவித்தைபயிற்றுமோரிடம்.

Miron Winslow


pēy-k-kūṇṭu
n. id.+.
Place where the black arts are taught;
சூனியவித்தை பயிற்றுமிடம். (W.)

DSAL


பேய்க்கூண்டு - ஒப்புமை - Similar