பொய்க்கொண்டை
poikkontai
நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை. (சிலப், 5, 34, உரை.) A kind of pithwork forming a frame for hair-dressing;
Tamil Lexicon
poy-k-koṇṭai
n. id.+.
A kind of pithwork forming a frame for hair-dressing;
நெட்டியாற் செய்யப்பட்ட கொண்டைவகை. (சிலப், 5, 34, உரை.)
DSAL