படிக்கூண்டு
patikkoondu
மெத்தைப் படிக்கட்டுக்கு மேன்முகடாகக் கட்டப்படும் கட்டடம். Stairhead, masonry hood covering the top of a flight of stairs leading to a flat roof;
Tamil Lexicon
paṭi-k-kūṇṭu,
n. id. +.
Stairhead, masonry hood covering the top of a flight of stairs leading to a flat roof;
மெத்தைப் படிக்கட்டுக்கு மேன்முகடாகக் கட்டப்படும் கட்டடம்.
DSAL