Tamil Dictionary 🔍

பேதாபேதம்

paethaapaetham


வேற்றுமையும் ஒற்றுமையும் ; வேற்றுமைப் பொருள்களின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றுமைப்பொருள்களின் சேர்க்கை. (W.) 2. Union of separate entities, as of the soul and the body; வேற்றுமையும் ஒற்றுமையும். 1. Similarity and dissimilarity; agreement and disagreement;

Tamil Lexicon


, ''s.'' Diversity, variety, multiformity, பலபேதம். 2. Similarity and dissimilarity, agreement and disa greement, வேற்றுமையும், ஒற்றுமையும். 3. The union of separate things--as of the soul and body.

Miron Winslow


pētāpētam
n. bhēdābhēda.
1. Similarity and dissimilarity; agreement and disagreement;
வேற்றுமையும் ஒற்றுமையும்.

2. Union of separate entities, as of the soul and the body;
வேற்றுமைப்பொருள்களின் சேர்க்கை. (W.)

DSAL


பேதாபேதம் - ஒப்புமை - Similar