Tamil Dictionary 🔍

பாடபேதம்

paadapaetham


ஒரு நூலின் படியிற் கண்டவற்றிற்கு வேறான பாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நூலின் பிரதியிற் கண்டவற்றிற்கு வேறானபாடம். Mod. Variant reading of a text;

Tamil Lexicon


pāṭa-pētam
n. pāṭha-bhēda.
Variant reading of a text;
ஒரு நூலின் பிரதியிற் கண்டவற்றிற்கு வேறானபாடம். Mod.

DSAL


பாடபேதம் - ஒப்புமை - Similar