Tamil Dictionary 🔍

பேச்சுக்காரன்

paechukkaaran


சொல்வன்மையுடையவன் ; வாயாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்வன்மையுடைவன். (W.) 1. God speaker; வாயாடி. 2. Talkative man;

Tamil Lexicon


, [pēccukkārṉ] ''s.'' As பேச்சாளி, 1.

Miron Winslow


pēccu-k-kāraṉ
n. பேச்சு+.
1. God speaker;
சொல்வன்மையுடைவன். (W.)

2. Talkative man;
வாயாடி.

DSAL


பேச்சுக்காரன் - ஒப்புமை - Similar