Tamil Dictionary 🔍

சூட்சக்காரன்

sootsakkaaran


கூர்மையுள்ளவன் ; தந்திரமுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரமுள்ளவன். 2. Cunning, artful person; கூர்மையுள்ளவன். 1. Skilful, ingenious person;

Tamil Lexicon


, ''s.'' A skilful, ingenious person. 2. A cunning, artful person.

Miron Winslow


cūṭca-k-kāraṉ
n. id.+. Colloq.
1. Skilful, ingenious person;
கூர்மையுள்ளவன்.

2. Cunning, artful person;
தந்திரமுள்ளவன்.

DSAL


சூட்சக்காரன் - ஒப்புமை - Similar