Tamil Dictionary 🔍

வீச்சுக்காரன்

veechukkaaran


செலவுகாரன் ; பெருமைபேசுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகச்செலவு செய்பவன். (யாழ். அக.) 1. Person given to extravagance; பெருமை பேசுவோன். 2. Boastful person, braggart;

Tamil Lexicon


செலவுகாரன்.

Na Kadirvelu Pillai Dictionary


viccu-k-kāraṉ
n. வீச்சு + காரன்1.
1. Person given to extravagance;
அதிகச்செலவு செய்பவன். (யாழ். அக.)

2. Boastful person, braggart;
பெருமை பேசுவோன்.

DSAL


வீச்சுக்காரன் - ஒப்புமை - Similar