பெலவந்தஞ்செய்தல்
pelavandhanjeithal
கட்டாயப்படுத்துதல். Colloq. 1. To use force, compel; பலவந்தப்புணர்ச்சி செய்தல்.(யாழ். அக.) 2. To commit rape;
Tamil Lexicon
pelavantanj-cey--
v. tr. பெலவந்தம்+.
1. To use force, compel;
கட்டாயப்படுத்துதல். Colloq.
2. To commit rape;
பலவந்தப்புணர்ச்சி செய்தல்.(யாழ். அக.)
DSAL