Tamil Dictionary 🔍

நிலந்தரஞ்செய்தல்

nilandharanjeithal


முற்றும் அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றும் அழித்தல். துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும் (திவ்.பெரியதி.1, 1, 9). To destroy utterly, as razing to the ground;

Tamil Lexicon


nilan-taranj-cey-,
v. tr. நிலம்+.
To destroy utterly, as razing to the ground;
முற்றும் அழித்தல். துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும் (திவ்.பெரியதி.1, 1, 9).

DSAL


நிலந்தரஞ்செய்தல் - ஒப்புமை - Similar