Tamil Dictionary 🔍

பெருவிறலாளி

peruviralaali


மிக்க வலிமையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க வலிமை யுடையவள். பெருவிறலாளி யென்ன (பெரியபு.இயற்பகை.17). Very strong or powerful man;

Tamil Lexicon


peru-viṟal-āḷi
n. பெரு விறல்+.
Very strong or powerful man;
மிக்க வலிமை யுடையவள். பெருவிறலாளி யென்ன (பெரியபு.இயற்பகை.17).

DSAL


பெருவிறலாளி - ஒப்புமை - Similar