Tamil Dictionary 🔍

பெரும்பொழுது

perumpoluthu


கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் என்னும் பருவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள். (நம்பியகப். 11.) Seasons of the year, of which there are six, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil, dist. fr. ciru-poḻutu;

Tamil Lexicon


, ''s.'' The six seasons of the year, as distinguished from சிறு பொழுது. See பொழுது, and பருவம்.

Miron Winslow


peru-m-poḻutu
n. பெரு-மை+.
Seasons of the year, of which there are six, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil, dist. fr. ciru-poḻutu;
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள். (நம்பியகப். 11.)

DSAL


பெரும்பொழுது - ஒப்புமை - Similar