பெரும்பேது
perumpaethu
பெரும்பித்து ; சாக்காடு ; பைத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாக்காடு. வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப (புறநா. 238, 10). 2. Death, as the great distress; பெரும்பித்து. பெரும்பேதுறுதல் களைமதி (கலித். 21). 1. Excessive madness or distress, as in love;
Tamil Lexicon
peru-m-pētu
n. id.+.
1. Excessive madness or distress, as in love;
பெரும்பித்து. பெரும்பேதுறுதல் களைமதி (கலித். 21).
2. Death, as the great distress;
சாக்காடு. வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப (புறநா. 238, 10).
DSAL