பெரும்பேச்சு
perumpaechu
பலரறிசொல் ; அலப்பற் பேச்சு ; புகழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீர்த்தி. பெற்றுடையான் பெரும்பேச்சுடையான் (தேவா. 1106, 6). 3. Fame; பெரிய பிரஸ்தாபம். 1. Wide rumour; அலப்பற்பேச்சு. 2. Incessant talk, loquacity;
Tamil Lexicon
பலரறிசொல்.
Na Kadirvelu Pillai Dictionary
peru-m-pēccu
n. id.+.
1. Wide rumour;
பெரிய பிரஸ்தாபம்.
2. Incessant talk, loquacity;
அலப்பற்பேச்சு.
3. Fame;
கீர்த்தி. பெற்றுடையான் பெரும்பேச்சுடையான் (தேவா. 1106, 6).
DSAL