பெருமூச்சு
perumoochu
பெரிதாக விடும் மூச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதாக விடும் சுவாசம் பெருமுச்செழ விம்மின் னிருந்தான் (பிரபோத, 37, 6). Sigh, long breath ;
Tamil Lexicon
நெடுமூச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hard breathing, sigh ing, panting. ''(c.)''
Miron Winslow
peru-mūccu
n. id.+
Sigh, long breath ;
பெரிதாக விடும் சுவாசம் பெருமுச்செழ விம்மின் னிருந்தான் (பிரபோத, 37, 6).
DSAL