Tamil Dictionary 🔍

பரும்படி

parumpati


உரப்பானது ; செவ்வையின்மை ; பருமட்டு ; பெருவாரி ; கறி முதலியவற்றோடு சேர்ந்த சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறிபதார்த்தங்களோடு அமைந்த அன்னம். சாறும் பரும்படியும் சம்பாவும் பாற்குழம்பும் (விறவி விடு. 283). 5. Boiled rice with accessory dishes; பெருவாரி. Loc. 4. Large scale or quantity; செவ்வையற்றது. (W.) 2. That which is clumsy, imperfect; உரப்பானது. (W.) 1. That which is coarse, rought; பருமட்டு. (யாழ். அக.) 3. Thick, bulky object;

Tamil Lexicon


பருமட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' That which is coarse, homely, or rough, உரப்பு. 2. What is slight, or imperfect, செவ்வையின்மை. பரும்படியாகச்செய்தல். Working coarsely. 2. Doing a thing superficially. பரும்படியாகப்பார்த்தல். Examining slight ly, superintending imperfectly. பரும்படியானவேலை. Coarse work. ''(c.)''

Miron Winslow


paru-m-paṭi,
n. பரு-மை + படி3.
1. That which is coarse, rought;
உரப்பானது. (W.)

2. That which is clumsy, imperfect;
செவ்வையற்றது. (W.)

3. Thick, bulky object;
பருமட்டு. (யாழ். அக.)

4. Large scale or quantity;
பெருவாரி. Loc.

5. Boiled rice with accessory dishes;
கறிபதார்த்தங்களோடு அமைந்த அன்னம். சாறும் பரும்படியும் சம்பாவும் பாற்குழம்பும் (விறவி விடு. 283).

DSAL


பரும்படி - ஒப்புமை - Similar