Tamil Dictionary 🔍

பெரும்பஞ்சமூலம்

perumpanjamoolam


தழுதாழை , பாதிரி , பெருங்குமிழ் , வாகை , வில்வம் என்னும் ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டு மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்வம், வாகை, பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி என்ற ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டுமருந்து. (யாழ். அக.) Compound medicine of the roots of five trees, viz., vilvam, vākai, peruṅkumil, taḻutāḻai, pātiri;

Tamil Lexicon


peru-m-panjca-mūlam
n. id.+.
Compound medicine of the roots of five trees, viz., vilvam, vākai, peruṅkumil, taḻutāḻai, pātiri;
வில்வம், வாகை, பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி என்ற ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டுமருந்து. (யாழ். அக.)

DSAL


பெரும்பஞ்சமூலம் - ஒப்புமை - Similar