பெருநாள்
perunaal
திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு முகம்மதியப் பண்டிகை. Muham. 3. Day of breaking the fast and enjoyment of the feast of Id-ul-Fitr; இரேவதிநாள். (சூடா.) 2. The 27th nakṣatra; திருநாள். ஒருபெரு நாளான் மணவணி காண (சிலப். 1, 41). 1. Festival; festive occasion; நெடுங்காலம். பெருநா டெரிகின்றிலர் ... உனை (கம்பரா. இராணிய. 106). 4. Long period of time;
Tamil Lexicon
, ''s.'' A festival, a high day, பண்டிகைநாள். 2. The last of the twenty seven lunar mansions, இரேவதிநாள்.
Miron Winslow
peru-nāḷ
n. id.+.
1. Festival; festive occasion;
திருநாள். ஒருபெரு நாளான் மணவணி காண (சிலப். 1, 41).
2. The 27th nakṣatra;
இரேவதிநாள். (சூடா.)
3. Day of breaking the fast and enjoyment of the feast of Id-ul-Fitr;
ஒரு முகம்மதியப் பண்டிகை. Muham.
4. Long period of time;
நெடுங்காலம். பெருநா டெரிகின்றிலர் ... உனை (கம்பரா. இராணிய. 106).
DSAL