பெருநிலைநில்தல்பெருநிலைநிற்றல்
perunilainilthalperunilainitrral
சகாயஞ் செய்தல். உன் கிருத திரிமத்துக்குப் பெருநிலைநிற்பார்க்கன்றோ தெரிவது (ஈடு, 6, 2, 5). 1. To render assistance; சாட்சி சொல்லுதல். (ஈடு, 3, 7, 2, அரும்.) 2. To give testimony; செய்து முடித்தல். (ஈடு, 3, 7, 2, அரும்.) 3. To accomplish, do;
Tamil Lexicon