Tamil Dictionary 🔍

மடைநில்தல்மடைநிற்றல்

matainilthalmatainitrral


பால் கறக்கும் இடங்கடோறும் பசு மடுச்சுரந்து கறத்தற்கேற்றதாதல். இந்த மாடு மடைநிற்காது. Madr. To be able, as a cow, to be milked whenever and wherever required;

Tamil Lexicon


மடைநில்தல்மடைநிற்றல் - ஒப்புமை - Similar