Tamil Dictionary 🔍

மலடுநில்தல்மலடுநிற்றல்

maladunilthalmaladunitrral


மலடாயிருத்தல். அறுபதினாயிரமாண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடுநாள் மலடுநின்று பிள்ளைபெற்றவனாகையாலே (திவ். பெரியதி. 1, 2, 6, வ்யா.). To be sterile;

Tamil Lexicon


மலடுநில்தல்மலடுநிற்றல் - ஒப்புமை - Similar