Tamil Dictionary 🔍

பெருநிலைநிற்றல்

perunilainitrral


உதவிசெய்தல் ; சாட்சி சொல்லுதல் ; செய்துமுடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


peru-nilai-nil-
v. intr. பெருநிலை+.
1. To render assistance;
சகாயஞ் செய்தல். உன் கிருத திரிமத்துக்குப் பெருநிலைநிற்பார்க்கன்றோ தெரிவது (ஈடு, 6, 2, 5).

2. To give testimony;
சாட்சி சொல்லுதல். (ஈடு, 3, 7, 2, அரும்.)

3. To accomplish, do;
செய்து முடித்தல். (ஈடு, 3, 7, 2, அரும்.)

DSAL


பெருநிலைநிற்றல் - ஒப்புமை - Similar