Tamil Dictionary 🔍

குந்திநிற்றல்

kundhinitrral


ஒற்றைக்காலால் நிற்றல் ; முன்னங்காலால் நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குஞ்சித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kunti-nil-,
v. intr. id. +.
1. To stand on one leg;
ஒற்றைக் காலால் நிற்றல். (பிங்.)

2. To stand on tiptoe;
முன்னங்காலால் நிற்றல்.

DSAL


குந்திநிற்றல் - ஒப்புமை - Similar