Tamil Dictionary 🔍

கருங்குரங்கு

karungkurangku


கருநிறக் குரங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்கு வகை. (சீவக.1893, உரை.) Black monkey, Semnopithecus johni;

Tamil Lexicon


கருநிறமந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A black monkey, கரியவானரம்.

Miron Winslow


karu-ṅ-kuraṅku
n. id.+.
Black monkey, Semnopithecus johni;
குரங்கு வகை. (சீவக.1893, உரை.)

DSAL


கருங்குரங்கு - ஒப்புமை - Similar