பெருங்கிராமம்
perungkiraamam
ஐந்நூறு குடிகளுடைய ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
500 குடியுள்ள ஊர். (சூடா.) Major village, having 500 families;
Tamil Lexicon
ஐஞ்ஞூறுகுடிகொண்டவூர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A hamlet or district of five-hundred families.
Miron Winslow
peru-ṅ-kirāmam
n. id.+.
Major village, having 500 families;
500 குடியுள்ள ஊர். (சூடா.)
DSAL