பெருங்கிழங்கு
perungkilangku
காண்க : பெருமருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Indian birthwort . See பெருமருந்து. (மலை.)
Tamil Lexicon
ஈசுவரவேர், ஒருபூடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The இசுரவேர் plant.
Miron Winslow
peru-ṅ-kiḻaṅku
n. id.+. [M.perkkilanjnju.]
Indian birthwort . See பெருமருந்து. (மலை.)
.
DSAL