பெரியம்மை
periyammai
காண்க : பெரியம்மாள் ; ஓர் அம்மை நோய்வகை ; மூதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பெரியம்மாள். Colloq. வைசூரிவகை. Colloq. 2. Smallpox, personified as a deity; மூதேவி. மட்டில் பெரியம்மை வாகனமே (தனிப்பா. i, 96, 17). 3. Goddess of Misfortune;
Tamil Lexicon
வசூரிகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''contrac. of'' பெரியஅம் மை.] Small-pox, ஓர்வைசூரி.
Miron Winslow
periyammai
n. பெரிய+அம்மை.
1. See பெரியம்மாள். Colloq.
.
2. Smallpox, personified as a deity;
வைசூரிவகை. Colloq.
3. Goddess of Misfortune;
மூதேவி. மட்டில் பெரியம்மை வாகனமே (தனிப்பா. i, 96, 17).
DSAL