Tamil Dictionary 🔍

பெரியம்மாள்

periyammaal


காண்க : பெரிய தாய் ; வீட்டுக்குத் தலைமையானவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுக்கு எஜமானி. Loc. 3. The elderly lady or mistress of a house; தாயின் மூத்தசகோதரி. 2. Mother's elder sister; தகப்பனுக்கு மூத்தசகோதரன் மனைவி. 1. Senior paternal uncle's wife;

Tamil Lexicon


periyammāḷ
n. id.+அம்மாள்.
1. Senior paternal uncle's wife;
தகப்பனுக்கு மூத்தசகோதரன் மனைவி.

2. Mother's elder sister;
தாயின் மூத்தசகோதரி.

3. The elderly lady or mistress of a house;
வீட்டுக்கு எஜமானி. Loc.

DSAL


பெரியம்மாள் - ஒப்புமை - Similar