பெரியமனுஷன்
periyamanushan
வயது முதிர்ந்தவன். (W.) 4. Aged man; சிறந்தோன். (W.) 1. Great man; உயர்ந்த நிலையிலுள்ளவன். 3. Man of position, official or otherwise; செல்வமும் செல்வாக்குமுள்ளவன். 2. Wealthy, influential man; வண்ணாரச்சாதித்தலைவன். (E. T. vii, 317.) 5. Headman of a caste, as of washermen;
Tamil Lexicon
periya-maṉuṣaṉ
n. id.+manuṣya.
1. Great man;
சிறந்தோன். (W.)
2. Wealthy, influential man;
செல்வமும் செல்வாக்குமுள்ளவன்.
3. Man of position, official or otherwise;
உயர்ந்த நிலையிலுள்ளவன்.
4. Aged man;
வயது முதிர்ந்தவன். (W.)
5. Headman of a caste, as of washermen;
வண்ணாரச்சாதித்தலைவன். (E. T. vii, 317.)
DSAL