Tamil Dictionary 🔍

பித்தாதிக்கம்

pithaathikkam


பித்தம் அதிகமாக உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்தம் அதிகமாக உண்டாகை. (W.) Excessive secretion of bile;

Tamil Lexicon


[pittātikkam ] -பித்தாதிசாரம். See பித்தம்.

Miron Winslow


pittātikkam
n. id.+.
Excessive secretion of bile;
பித்தம் அதிகமாக உண்டாகை. (W.)

DSAL


பித்தாதிக்கம் - ஒப்புமை - Similar