Tamil Dictionary 🔍

பித்தகாலம்

pithakaalam


உடலில் பித்தம் மிகுதியாய் உண்டாகும் ஆயுளின் நடுப்பருவம். 1. Middle stage of life when the bilious humour is predominant; காலையிலும் மாலையிலும் பித்தமதிகப்படும் 7 மணிமுதல் 9 மணி வரையிலுள்ள காலம். 2. The 2nd and 3rd hour of day and night while bilious humour is predominant;

Tamil Lexicon


, ''s.'' The middle stage of life, when the bilious humor is sup posed to be predominant from the age of 33 1/3 to 66 2/3. 2. The second and third of the twelve hours, both by day and night.

Miron Winslow


pitta-kālam
n. id.+. (W.)
1. Middle stage of life when the bilious humour is predominant;
உடலில் பித்தம் மிகுதியாய் உண்டாகும் ஆயுளின் நடுப்பருவம்.

2. The 2nd and 3rd hour of day and night while bilious humour is predominant;
காலையிலும் மாலையிலும் பித்தமதிகப்படும் 7 மணிமுதல் 9 மணி வரையிலுள்ள காலம்.

DSAL


பித்தகாலம் - ஒப்புமை - Similar