பெண்ணெழுத்து
penneluthu
உயிர்மெய் ; ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ என்னும் நெட்டெழுத்துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டெழுத்து. (வெண்பாப். முதன்மொ. 6.) 2. Long vowel; உயிர்மெய். (பிங்.) 1. Compound letter or vowel consonant in Tamil orthography;
Tamil Lexicon
நெட்டெழுத்து.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Long vowels, நெட்டெழுத்து.
Miron Winslow
peṇ-ṇ-eḻuttu
n. id.+. (Gram.)
1. Compound letter or vowel consonant in Tamil orthography;
உயிர்மெய். (பிங்.)
2. Long vowel;
நெட்டெழுத்து. (வெண்பாப். முதன்மொ. 6.)
DSAL