Tamil Dictionary 🔍

பெண்ணிராசி

penniraasi


இடபம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் என்னும் ஆறு இரட்டை ராசிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என்னும் ஆறு இரட்டையிராசிகள். (மங்களே. 2, 15, உரை.) Female or even signs of the zodiac;

Tamil Lexicon


peṇ-ṇ-irāci
n. id.+.
Female or even signs of the zodiac;
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் என்னும் ஆறு இரட்டையிராசிகள். (மங்களே. 2, 15, உரை.)

DSAL


பெண்ணிராசி - ஒப்புமை - Similar