Tamil Dictionary 🔍

பெண்ணாள்

pennaal


நடவு முதலிய பயிர்வேலை செய்யும் உழத்தி ; பெண்நட்சத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண் நட்சத்திரம். (W.) Female nakṣatra, as kārttikai, tiruvā-tirai, etc.; நடவு முதலிய பயிர் வேலை செய்யும் உழத்தி. Female farm-labourer;

Tamil Lexicon


, ''s. [in astrol.]'' The female division of the lunar asterism; [''ex'' நாள்.]

Miron Winslow


peṇ-ṇ-āḷ
n. id.+.
Female farm-labourer;
நடவு முதலிய பயிர் வேலை செய்யும் உழத்தி.

peṇṇāḷ
n. id.+நாள். (Astrol.)
Female nakṣatra, as kārttikai, tiruvā-tirai, etc.;
பெண் நட்சத்திரம். (W.)

DSAL


பெண்ணாள் - ஒப்புமை - Similar