வெண்கொடி
venkoti
வெற்றிக்கொடி ; கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிக்கொடி. விசய வெண்கொடி (புறநா. 362). 1. Flag of victory; சரசுவதி. (பெரியபு. தடுத்தாட். 97.) 2. Sarasvatī;
Tamil Lexicon
veṇ-koṭi
n. id.+.
1. Flag of victory;
வெற்றிக்கொடி. விசய வெண்கொடி (புறநா. 362).
2. Sarasvatī;
சரசுவதி. (பெரியபு. தடுத்தாட். 97.)
DSAL