Tamil Dictionary 🔍

பூவொல்லி

poovolli


உள்ளீடற்ற தேங்காய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளீடற்ற தேங்காய் வகை. (யாழ். அக.) A spoilt coconut with the kernel empty;

Tamil Lexicon


pū-v-olli
n. பூ+.
A spoilt coconut with the kernel empty;
உள்ளீடற்ற தேங்காய் வகை. (யாழ். அக.)

DSAL


பூவொல்லி - ஒப்புமை - Similar