Tamil Dictionary 🔍

பூவைவண்ணன்

poovaivannan


காயாம்பூ மேனியனாகிய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[காயாம்பூப்போன்ற நிறத்தையுடையவன்] திருமால். (பிங்.) (திவ். பெரியதி. 2, 2, 8.) Viṣṇu as having the colour of bilberry flower;

Tamil Lexicon


, ''s.'' Vishnu, விஷ்ணு. See காயாம்பூமேனியன்.

Miron Winslow


pūvai-vaṇṇaṉ
n. id.
Viṣṇu as having the colour of bilberry flower;
[காயாம்பூப்போன்ற நிறத்தையுடையவன்] திருமால். (பிங்.) (திவ். பெரியதி. 2, 2, 8.)

DSAL


பூவைவண்ணன் - ஒப்புமை - Similar