Tamil Dictionary 🔍

பண்ணவன்

pannavan


கடவுள் ; தேவன் ; அருகன் ; முனிவன் ; குரு ; திண்ணியன் ; பாணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188). (பிங்) 1. God; அருகன். (பிங்.) 3. Arhat; முனிவன். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395). 4. Sage; குரு. (பிங்.) 5. Spiritual preceptor; திண்ணியன். (பிங்.) 6. Strong man; பாணன். (சூடா.) 7. Bard, lyrist; தேவன். (சூடா.) 2. Deva or God, a superhuman being;

Tamil Lexicon


s. God; 2. Argha, of the Jains; 3. a guru, ஆசிரியன்; 4. a strong man, திண்ணியன்; 5. a singer, a lyrist.

J.P. Fabricius Dictionary


, [pṇṇvṉ] ''s.'' God, தேவன். 2. Argha of the jainas, அருகன். 3. A guru, ஆசிரியன். 4. A strong man, தின்னியன். (சது.)

Miron Winslow


paṇṇavaṉ,
n. பண்.
1. God;
கடவுள். பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188). (பிங்)

2. Deva or God, a superhuman being;
தேவன். (சூடா.)

3. Arhat;
அருகன். (பிங்.)

4. Sage;
முனிவன். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395).

5. Spiritual preceptor;
குரு. (பிங்.)

6. Strong man;
திண்ணியன். (பிங்.)

7. Bard, lyrist;
பாணன். (சூடா.)

DSAL


பண்ணவன் - ஒப்புமை - Similar